Thursday 8 October 2015

ப்யாரீ ப்ரியன்,?

கற்சிலையில்
கத்திரிக்காய்..???
யார் இவர் ?
சீனா நாட்டு வியபாரியா?
இவருக்கும் கத்திரிக்காய்க்கும்
என்ன தொடர்பு இருக்கும்.
காரணமில்லாமல்
கத்திரிக்காய்யை
கற்சிலையில் வைக்க மாட்டானே தமிழன்.
இடம்.
தேவர் குந்தானி
சின்னகொத்தூர்
கிருஷ்ணகிரிக்கு அருகில்.

No comments:

Post a Comment