Monday 31 October 2016

HERITAGE WALK @ HOSUR..மரபுநடை ஓசூர்

HERITAGE WALK.. @ Hosur...on 12 th November.. 2016(Saturday)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மரபு சின்னங்களை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு மரபு நடைக்கு 12 நவம்பர் 2016 (சனிக்கிழமை)அன்று #ஓசூரில் அறம் இலக்கிய அமைப்பும்,ஓசூர் மக்கள் சங்கமும் இணைந்து நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. உங்கள் அனைவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு மற்றும் ஓசூர் மக்கள் சங்கம் சார்பாக இந்நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கின்றோம்..
இளம் தலைமுறையினருக்கு நமது பாரம்பரிய சின்னங்கள் பற்றிய அறிவையும், அதனைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த முனைவோம்...
இந்நிகழ்விற்கு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி #வாருங்கள்..

No comments:

Post a Comment