Monday 31 October 2016

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் சமண சிற்பங்கள்..கல்வெட்டுகள்

அறம் இலக்கிய அமைப்பின் அங்கமான #கிருஷ்ணகிரி_மாவட்ட வரலாற்று குழுவின் தேடலில் நாங்கள் கண்டறிந்த #சமணச்சிற்பங்கள்,கல்வெட்டுகள் குறித்த செய்தி அனைத்து முன்னணி செய்தித்தாள்களிலும்...வெளிவந்துள்ளது..

No comments:

Post a Comment